Monday, March 7, 2011

ஏர்டெல் வழங்கும் இலவச பேஸ் புக் சேவை

உலகம் முழுவதும் சக்கை போடு போடும் பேஸ் புக் சேவை இப்போது இந்தியாவில் ஆர்குட்டுக்கு இணையாக புகழ் பெற்று வருகிறது .அப்படிப்பட்ட பேஸ் புக் சேவையை ஏர்டெல் இரண்டு மாதத்திற்கு முழுவதும் இலவசமாக வழங்குகிறது இதற்கென தனியாக டேட்டா கட்டணம் பயன்பாடு கட்டணம் இல்லை.



இந்தியாவில் பேஸ் புக் சேவையை பிரபல படுத்த இந்த இலவச சேவை பயன்படும் என நினைக்கலாம்

சில பேர் தூங்கறது முழிக்கிறது எல்லாம் பேஸ் புக் மற்றும் ஆர்குட்லதான் அந்த வகையில் அவர்கள் எவ்வளவு நேரம் அவர்கள் facebook அவர்கள் இருந்ததாலும் அது அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும்


அதே நேரம் இருபது நிமிடம் நாம் எழுதும் இந்த பதிவு உலகம் முழுவதும் போவதால் ஏதோ நாம் முழு நேரமும் ப்ளாக்ல இருப்பது போல ஒரு பிரமை உண்டாகி விடுகிறது



சரி அது எல்லாம் இருக்கட்டும் சொல்ல வந்த விசயத்திற்கு வருவோம்

இந்த இலவச பேஸ் புக் சேவை ஆகஸ்ட் 31 வரை இலவசம்
நோ டேட்டா கட்டணம் முழுவதும் இலவசம்

'FACEBOOK என்று டைப் செய்து 54321
என்ற எண்ணுக்கு அனுப்பினால் இந்த சேவை இலவசமாக கிடைக்கும்

மேற்கொண்டு விவரம் பெற m .facebook .com

மேற்கொண்டு விவரம் பெற ஏர்டெல் பிரத்யோக இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்

0 comments:

Post a Comment

 
Tamil Innovation